Monday, December 24, 2012

1500


 இந்த தம்பி நல்ல தம்பி...............................................................................
வேலைக்கு போறேனு தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலத்த தொலச்சிட்டு இப்ப தாதாமணிக்கிட்ட தேடித்தர சொல்லுது..... தாதா மணிய நம்பி வந்த தும்பி கூட கெட்டதில்ல தம்பி கவலப்படாத தாதாமணி பாத்துக்குவார்.
தாதா மணிக்கு ஜெ..............
டேய் பத்திரமா  பாத்துக்கோ ..................
எதடா...........
அத........
ஏண்டா....................
பந்து போட போறது தாதா மணி 1500 கி.மி வேகத்துல பந்து வரும்.....
உன்னோடது பிச்சிகிட்டு தொலஞ்சிட போகுது.

தாதா மணி - சிங்கத்தலைவனின் வரைபடம்




 
கிரிக்கெட் பிதாமகனார்
பிராட்மேன்

சச்சின்

கல்கத்தா இளவரசர்
கங்குலி





அடுத்து யார்
கிரிக்கெட்டின் கடவுள்
உலகமே உரக்க சொல்லும் 
அவர்தான் 
தாதா மணி







(இந்தப் படத்தைப்பார்த்து தயவு செய்து பயப்பட வேண்டாம் . இது விலங்கு அல்ல............................மனிதன். சத்தியமாக இவர்தான் தாதா மணி. இப்படம் இவர் வயதிற்கு வந்த போது எடுத்தது)

கண் பேசும் வார்த்தைகள் மணி

பாவம் இந்த தம்பி பெயர்: கிரிஷ் இவருக்கு தூர கண் பார்வையும், கிட்ட கண் பார்வையும் தெரியாது. இவருடைய மருத்துவ செலவுக்கு தாதா மணிதான் 35 ரூபாய் கொடுத்து உதவினாரு. இப்ப இந்த தம்பி தன்னப்பிக்கையா நடக்கராருனா அதுக்கு காரணம்   தாதா மணி
தம்பி கிரிஷ் தாதா மணியைப்பற்றி...
தாதாமணி எனக்கு மட்டுமல்ல.... கிரிக்கெட் தெரிஞ்சவங்க எல்லாருக்கும் கடவுள்... நான் இப்ப நல்ல பிகர் பாக்கரன அதற்கு காரண்ம் தாதா மணி
நான் கடவுள பாத்திருக்கேன் அவர் கிரவுண்டுக்கு வெளிய தம் அடிப்பார்.கிரவுண்டுல 4,6னு பேட்டால அடிப்பார்.
அவர்தான்......தாதாமணி

தாதாமணியின் கருணையுள்ளம்

இந்த குழந்தைகள் எல்லாம் சந்தோசமா இருக்க காரணம் தாதா மணிதான். .தினமும் man of the match லா கிடைக்கிறா பரிசு பணத்துல வாழைப்பழம் வாங்கித்தந்து கலக்குவாரு.
தாthaa மணி இருக்க பயமேன்............................

தாதா ஆப்செண்ட்

 i am suffering from fever  அதனால தாதாமணி  ஒருநாள் விளையாட போகாம லீவு போட்டார். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எதிர் அணி.
அந்த மேட்சுலா 335 ரன் எடுத்த வின் ஆகலானு தாதா மணி அணியினர் தாதாமணி இல்லாம விளையாடி 320 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். அதுல 13 அகல பந்துக்களை எதிர் அணி வீசியது.
தாதா மணி நீதான் கிரிக்கெட் டோட பொன் வசந்தம்

கர்மம்

தாதா மணி ஒருபந்து போட்டதுக்கே பேண்ட்லா ஆய் போயிட்டான் இவன்லாம் பிளேயரா....

இருளாண்டி - கிழ சிங்கத்தின் கதை

தாதா மணியின் தாத்தா இந்திய கிரிக்கேட்டின் பிதா மகன் இருளாண்டி சுப்பையா . இவருடைய சிறப்பு என்ன என்றால் இவர் 66 வயது வரை கிரிக்கெட் விளையாடியவை. அது மட்டும் இல்லாமல் மட்டையே இல்லாமல் பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர்( நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் புத்தகத்திலிருந்து பக்க எண் 1222222999999333444555667788990)

நாசா விண்கலனின் ஆய்வறிக்கை



தாதா மணி மாபெரும் வல்லமை படைத்த கிரிக்கெட் வீரர். இவர் இதுவரை 268 ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தன்னுடைய விக்கட்டை இழந்துள்ளார். அதற்கான காரணங்கள்.
1.அதுக்கு போக 1க்கு, 2க்கு
2. அதுக்கு போக 2க்கு மட்டும்
3.பெருத்த பசி
இதற்காகத்தான் தன்னுடைய விக்கட்டை இழந்தார்.
 தாதா மணியின் விக்கட்டை வீழ்த்த வேண்டும் எனில் 26 பில்டர்கள் களத்தில் பில்டிங் செய்ய வேண்டும் என நாசா விண்வேளி கலன் தன்னுடைய செயற்கை கோள் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது
தாதா மணி தெய்வத்தின் தெய்வம் உண்மைதான் அல்லவா. 

யாருப்பா நீ

என்னோட முகத்த பாத்து பந்து போட கூட பயப்படுரானுங்க....
எங்க டீம் தோற்க
எதிர் டீம் பிளேயர்ஸ் எங்கிட்ட வந்து கோச்சிங் சொல்லித்தர சொல்லி
அடம்பிடிக்கிறானுங்க....
நான் பேட்டிங் பண்ண பந்துவீச்சாளர் பந்து போடரதுக்கு முன்னாடியே 4,6 னு பில்டர்ஸ் பாக்கராணுங்க....
என்ன வாழ்க்கைடா இது....
என்ன கட்டுப்படுத்த யாரும் இல்லையா...


ஐயா...........

தாதாமணி பேட்டிங் பண்ண வந்தாலே எதிர் டீம் இப்படித்தான் படுத்து வணக்கம் போடராங்க...  அப்படி எங்கிட்ட என்னத்தான் இருக்கு கடவுளே....

ஏன் ஏதற்காக இப்படி என்ன திறமையா படைச்சா..... சொல்லு  GOD

தாதாமணி - தியாக உள்ளம்

நீ என்ன தான் காட்டினாலும் நான் உன்ன அடிக்க மாட்டேன் ரன்னாத்தான்
அடிப்பேன் என்ன நான் தாதா மணி நாட்டுக்காக விளையாடுவேனே தவிர எனக்காகவும் உனக்காகவும் ஒருநாளும் விளையாட மாட்டேன்

இதாண்டா பன்ச்....

தாதா மணி....
நல்லவங்க அடிச்சா நான் ஆலய மணி
கெட்டவங்க அடிச்சா நான் ஏழரை சனி