i am suffering from fever அதனால தாதாமணி ஒருநாள் விளையாட போகாம லீவு போட்டார். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் எதிர் அணி.
அந்த மேட்சுலா 335 ரன் எடுத்த வின் ஆகலானு தாதா மணி அணியினர் தாதாமணி இல்லாம விளையாடி 320 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். அதுல 13 அகல பந்துக்களை எதிர் அணி வீசியது.
தாதா மணி நீதான் கிரிக்கெட் டோட பொன் வசந்தம்
No comments:
Post a Comment