Monday, December 24, 2012

நாசா விண்கலனின் ஆய்வறிக்கை



தாதா மணி மாபெரும் வல்லமை படைத்த கிரிக்கெட் வீரர். இவர் இதுவரை 268 ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தன்னுடைய விக்கட்டை இழந்துள்ளார். அதற்கான காரணங்கள்.
1.அதுக்கு போக 1க்கு, 2க்கு
2. அதுக்கு போக 2க்கு மட்டும்
3.பெருத்த பசி
இதற்காகத்தான் தன்னுடைய விக்கட்டை இழந்தார்.
 தாதா மணியின் விக்கட்டை வீழ்த்த வேண்டும் எனில் 26 பில்டர்கள் களத்தில் பில்டிங் செய்ய வேண்டும் என நாசா விண்வேளி கலன் தன்னுடைய செயற்கை கோள் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது
தாதா மணி தெய்வத்தின் தெய்வம் உண்மைதான் அல்லவா. 

No comments:

Post a Comment